Verse 1
சில்லென்று வீசும் இன்னாழி
Sillendru veesum innaazhi
காற்றோடு கமணம் சேர்க்காதோ
Kaatrodu gamanam serkkaadhoo
நில்லென்று சொல்லும் என் ஆழி
Nillendru sollum en aazhi
என்னோடு கதைகள் பேசாதோ
Ennodu khadhaikal pesaadhoo
வான் கொண்ட நீலம்
Vaan konda neelam
கடலுக்கும் தந்தாயோ
Kadalukkum thandhaayo
கால் தீண்டும் அலையுமானயோ
Kaal theendum alaiyumaaanayo
Verse
அழியாத மணலின் கால் சுவடாய்
Azhiyaadha manalin kaal suvadaai
ஆறாத மனதின் காயங்கள்
Aaraadha manadhin kaayangal
தீராத இரவின் தாபங்கள்
Theeraadha iravin thaabangal
மணல்வீடாய் சரியும் காலங்கள்
Manalveedaai sariyum kaalangal
மேகத்தின் ஒளிவு மறைவிலே
Megathhin olivu maraivile
விளையாடும் நிலவுக்கு நகலும் தந்தாயோ
Vilaiyaadum nilavukku nagalum thandhaayo
Bridge
ஆசை என்னோடுதான் ஆழம் போகின்றதே
Aasai ennoduthaan aazham poginradhey
கண்டும் காணாத காட்சியென விரிகிறாய்
Kandum kaanaadha kaatchiyena virigiraai
தேடல் என்னோடுதான் முடியும் கரையிலே
Thedal ennoduthaan mudiyum karaiyile
தொடங்கும் மறு அலை மாலை பொழுதிலே
Thodangum maru alai maalai pozhudhile
மாறிவிடும் மனநிலை
Maarivudum mananilai
Chorus
சில்லென்று வீசும் இன்னாழி
Sillendru veesum innaazhi
காற்றோடு கமணம் சேர்க்காதோ
Kaatrodu gamanam serkkaadhoo
நில்லென்று சொல்லும் என் ஆழி
Nillendru sollum en aazhi
என்னோடு கதைகள் பேசாதோ
Ennodu khadhaikal pesaadhoo
வான் கொண்ட நீலம்
Vaan konda neelam
கடலுக்கும் தந்தாயோ
Kadalukkum thandhaayo
கால் தீண்டும் அலையுமானயோ
Kaal theendum alaiyumaanayo